ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

அம்மாவின் சமையல்























அம்மாவின் சமையல் 


வகைவகையாய் வெளிநாட்டு
ரொட்டி செய்ய தெரியாது!

வண்ணங்கள் கூட்டி உணவை 
அலங்கரித்தது கிடையாது!

புத்தகமோ வலைப்பக்கமோ 
புரட்டிப் பார்த்து நடக்காது 

ஆனால் அம்மாவின் சமையல் 
அடுத்த பிறவியிலும் அலுக்காது!

 - அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக