வங்க கடலலை தாலாட்ட,
கடற்கரை காற்று குளிரூட்ட
உறங்க செல்லவில்லை
தலைவி,
மண்ணுக்குள் உரைந்து வைரமாகலாம்,
மறுபடியும் பிறந்து மழலையாகலாம்,
மழைநீரை தேக்கும் மடையுமாகலாம்,
வீரிய விதையவள், பெரும் விருக்ஷமாகலாம்,
இனி விழும் விதைகளுக்கெல்லாம் உரமும் ஆகலாம்!
அழுது, அஞ்சலி செலுத்தி, அடங்கிவிடாதே
தமிழா...
உன்னால் முடியும், உயரக் கற்றுக்கொள்!
உயிரோடிருப்போரை வாழ்த்த கற்றுக்கொள்!
ஒவ்வொரு மனிதரையும் மதிக்க கற்றுக்கொள்!
விதி அழைக்கும் முன் வாழக்கற்றுக்கொள்!
- அனுராதா சாயிநாதன்
கடற்கரை காற்று குளிரூட்ட
உறங்க செல்லவில்லை
தலைவி,
மண்ணுக்குள் உரைந்து வைரமாகலாம்,
மறுபடியும் பிறந்து மழலையாகலாம்,
மழைநீரை தேக்கும் மடையுமாகலாம்,
வீரிய விதையவள், பெரும் விருக்ஷமாகலாம்,
இனி விழும் விதைகளுக்கெல்லாம் உரமும் ஆகலாம்!
அழுது, அஞ்சலி செலுத்தி, அடங்கிவிடாதே
தமிழா...
உன்னால் முடியும், உயரக் கற்றுக்கொள்!
உயிரோடிருப்போரை வாழ்த்த கற்றுக்கொள்!
ஒவ்வொரு மனிதரையும் மதிக்க கற்றுக்கொள்!
விதி அழைக்கும் முன் வாழக்கற்றுக்கொள்!
- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக