செவ்வாய், 5 மே, 2015

வேறு எதுவும் வேண்டாம்


























வேறு எதுவும் வேண்டாம்!


நீல வானம் வேண்டாம்!

நெருப்பு நிற அந்தி வேண்டாம்!


நட்சத்திரம் வேண்டாம்!

நிலா கூட வேண்டாம்!


நீ தரை இறங்கு

நீரின்றி அமையாது உலகு!


- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக