ரோஜா தோட்டத்தில் என்ன சலசலப்பு?
கிளி கண்ணாடி முன் இடமும் வலமுமாய் அலகை ஏன் பார்க்கிறது?
கதிரவன் தன் அந்தி கதிர்களெல்லாம் இழுத்துக் கொண்டு அவசரமாய் மறைகிறான்!
தக்காளிகள் வரிசையில் நின்று 'ஸால்ஸா' தற்கொலைக்குத் தயார்!
குருதிக்கோ தன் தலைமறை வாழ்க்கை குறித்து பெரும் ஆறுதல்!
இது 'குல்மொஹர்' காலம்!
- அனுராதா சாயிநாதன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக