தமிழ் கவிதைகள்
எட்டாது என நான் அண்ணாந்து வியந்த வான்
சொட்டும் நீர் கரத்தால் எனை தொட்டு விலகி
புழுதியில் விதையென புதைந்த ஆசைகளை தட்டி முளைக்கச் செய்யும் தருணம்
'வாழ்க்கை'!
மற்றவை, பெயரிடப்படா நிகழ்வுகள் மட்டும்.
-அனுராதா சாயிநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக